Friday, October 22, 2010

Oct 14th

இந்த நாள்  என் வாழ்வின்  ஒரு  இனிய  நாள்.
அவன்  என்னை  அன்போடு   கட்டி கொள்ள  என் முதுகோடு அவன் முகத்தை கட்டி தழுவ
அவனோடு பேசி  கொண்டே  இந்த உலகை மறந்து சென்றேன் .
அந்த கடற்கரை மணலில் நடந்து அலைகளை ரசிப்பதில் தான் என்ன மகிழ்ச்சி.
அந்த அலைகளின் ஓசையில் ஒரு அமைதியும் இருந்தது
என் பக்கத்தில் அவன் இருந்த பொது உலகமே என் கையில் இருப்பதென்ற ஒரு நினைப்பு 
அந்த கடல் அலைகளின் ஓசைகளோடு ரசித்து நாங்கள் பேசின போதும் அந்த கடல் நீரில் கால் வைத்து விளையாடியபோது என்ன ஒரு இன்பம் மகிழ்ச்சி
மற்றவர் என்னை பார்த்து பொறமை படுவதை போன்ற ஓர் உணர்வு
இந்த சுகமே போதும் என்றெண்ணி கிளம்பினேன் என் வீட்டுக்கு என் செல்ல மகனோடு.

Saturday, August 28, 2010

Add caption

கனக்கிறது என் இதயம் நீ பேசும் வார்த்தைகளில், ஆனாலும்
நேசிக்க நிறுத்த முடியவில்லை என்னால் உன்னை
என்ன இருக்கிறது என்னிடத்தில் உன்னிடம் இழக்க
ஏனோ உன்னை  விட்டுகொடுக்க முடியாமல் தவிக்கிறேன்

Wednesday, August 11, 2010

It is Today that I have made a resolution to spend for my beloved..... my dear son.... and my lovable family. What makes us perfect without a good perfect family, good people around, good friends around???? yes we all need it badly and we have our own priorities... Work makes man so alcoholic towards certain standard things keeping us beside the wondrous things which we skip to admire, we wish to enjoy, we wish to spend across....
             Money could not earn us what we desire for long time... nor in long time.... .I wish I need peace, restful  mind..... deep sleep.... time to spend with family.....
             Be content for what we have now as GOD has blessed us with much more good things that we deserve for than those at people who are at a very lower level.... Beleive this and That is happiness - to be dissolved into something complete and Great...
             Don't waste a minute being unhappy. If one window closes - run to the next window - or break down a door.This is how we can also make our selves and people around us happy....
             I wish I should live for myself, my family where lies my real Happiness.
            To be happy, do not add to your possessions, but subtract from your desires.

Happiness is a grateful spirit, an optimistic attitude, and a heart full of love.

Tuesday, April 6, 2010

வார்த்தைகள்
வாழும் நாட்களில் வார்த்தைகளின் முக்கியத்துவம் தான் என்ன
மனதை தொடும் வார்த்தைகள் , மனதுக்கு அமைதியை கொடுக்கும்
மனதை கொல்லும் வார்த்தைகள், மனதின் அமைதியை கெடுக்கும்
மயக்கும் வார்த்தைகள், சஞ்சலத்தை கொடுக்கும்
மன்னிக்கும் வார்த்தைகள், அமைதியை கொடுக்கும்
கோபிக்கும் வார்த்தைகள், கடுப்பை உருவாக்கும்
கொஞ்சும் வார்த்தைகள், இன்பத்தை கொடுக்கும்
கொல்லும் வார்த்தைகள், கோபத்தை உண்டாக்கும்

பேச தெரியவில்லை என்று எதுவும் கிடையாது
அனால் பேசும் பொழுது நாம் பேசும் வார்த்தைகள் நம் வாழ்க்கையே மாற்றி விடுகின்றன
மற்றவர் மனம் நோக  யாரையும் பேச வேண்டாம்
மற்றவர் பேச சந்தர்ப்பமும் கொடுக்க வேண்டாம்
சொல்வது சுலபம் செய்வது தான் கடினம் 

இருந்து தான் பார்ப்போமே நம் வாழ்கை நமக்கு என்ன தருவது என்று



Sunday, March 21, 2010

Be Blessed to Give than to Receive
Love is patient, Love is Kind, Love is forgiveness, Love bears all the things, Love believes all things If you love life, life will love you back.
Sharing is the heart of loving.
Be kind to one another, tender hearted, forgiving one another
Do all the things lovingly and that would be the secret quality towards an excellance
If only you could love enough , you would be the happiest and most powerful being in the world
Whenever you are sincerely pleased, you are nourished
The heart that loves is always young
Kind words are the music of the world
In acceptance, there is peace
If you love life, life will love you back
I am putting my best efforts to practise these.... God... give me the celebration date to attain these.

Monday, January 25, 2010

நேசிக்கிறேன்
நீ அடித்தாலும் பிடிக்கும்
     அனைத்தாலும் பிடிக்கும்
நீ திட்டினாலும் பிடிக்கும்
     தீண்டினாலும் பிடிக்கும்
நீ யாசித்த போதும் பிடிக்கும்
     ஏய்த்த  போதும் பிடிக்கும்
நீ கட்டிய போதும் பிடிக்கும்
     கடிந்த போதும் பிடிக்கும்
நீ  கெஞ்சினாலும் பிடிக்கும்     
     கொஞ்சினாலும் பிடிக்கும்
நீ வஞ்சித்தாலும் பிடிக்கும்
     வாழ்த்தினாலும் பிடிக்கும்
நீ சிரித்தாலும் பிடிக்கும்
     சீண்டினாலும் பிடிக்கும்
உன் அன்பின் வெளிபாட்டை எல்லா விதத்திலும் நான் ரசிப்பேன்
என் அன்பான  ராட்ஷசனே,
நீ என்று மறந்தாய் என்னை நேசிப்பதற்கு
நான் உன்னை நேசிக்காமல் இருக்க

Monday, January 18, 2010


Amma, You are in to ashes

But, the fire of your spirit is still within me
         Sparkles of your Self Confidence
         Sparkles of your Patience
         Sparkles of your calmness
I have always admired you
Though I feel your Omni Presence 
I miss you a lot......