Friday, January 8, 2010

அம்மா நான் உன்னை இழந்து விட்டேன்
ஓவியமாய் என் மனதில் நிற்கிறாய்
என்னடி மாயம் செய்தாய், காந்தம் போல் என்னை ஈர்த்திருந்தாய்
பொறுமைக்கு நீ பெருமை சேர்த்தாய், அமைதிக்கு நீ அழகு சேர்த்தாய்
உன் உடல் வலிகளுக்கு நடுவில், என் மன வலிகளுக்கு மருந்தாய் இருந்தாய்
நான் உன்னை விலக்கி வைத்த நேரத்திலும், என்னை என்றென்றும் நேசித்திருந்தாய்
உன்னை போல் ஒருத்தி எனக்கு இனி கிடைப்பால 
அம்மா நான் உன்னை இழந்து விட்டேன்
Tribute to my MOM from her brother



Saturday, December 12, 2009

அன்னையிடம் நான் பெற்ற அன்பை திருப்பி தற இயல வில்லை

தந்தையிடம் நான் பெற்ற பாசத்தை திருப்பி தற இயல வில்லை

அக்காவிடம் நான் பெற்ற பரிவை திருப்பி தற இயல வில்லை

ஏன், என் கணவனுக்கு நான் எல்லாவற்றையும் கொடுத்தாலும் திருப்தி இல்லை

Happiness


A Happy Heart sings it own song. When you finally allow yourself to trust joy and embrace it,you will find you dance with everything, so why not Dance and be cheerful. The real joy of life is in its play. Play is anything we do for the joy and love of doing it, apart from any profit, compulsion, or sense of duty. It is the real joy of living. Happy people roll with the punches.They know from experience that everything changes. Today's good fortune may vanish tomorrow, today's crises may turn out to be tomorrow's good fortune.

Thursday, August 13, 2009

My Love


Some expressions are better explained in Silence. If I would say How happy I am with my Rajee, I would simply smile, coz no one can ever love me to the extent as he can.
It pains when he hurts me , but cannot go away as I love that pain so much.

ரோஜா மலரே வருந்தாதே உன் ராஜா வருவன் மயங்காதே.

அவன் பொங்கும் நதிகளின் ற்றாவன் உன்
புன்னகை காணும் காற்றாவன்.